yaroillaievarum
Tuesday, November 18, 2008
அம்மா
அடுத்தவர் எல்லாம் குழந்தைகளாக
அகிலம் தன்னில் அன்பது அம்மா.
பிறரின் குறைகள் சிறிதாய்ப்போக
புனிதப் பொலிவே பூமியில் அம்மா.
Wednesday, November 12, 2008
mazai
பூமியின் பொறுமைக்கு
வானத்தின் வாழ்த்துக்கள்
மழை.
punnagai
யாரோ வானாலும்
நம்மவர் ஆக்கிடும்
புன்னகை.
அன்புவணக்கம்.நல்வரவு.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)