Tuesday, September 25, 2012

காந்திஜியின் பேத்திஏலாகாந்தியுடன்
===================================
சத்தியாகிரஹ மாநாட்டிற்கு காந்தியின்   பே த்தி   ஏலாகாந்தி அழைத்ததின் பேரில் காந்தியவாதிகள் பலரும்  தென்னாப்பிரிக்கா சென்றிருந்தோம். ஏலாகாந்தியும் மிக மென்மையானவர் தன் தாத்தாவைப்போல் .
..........................................................................

Monday, September 24, 2012

இந்திராக்காவின் வீணைக்கச்சேரி ஆண்டாள்கோயிலில் சிறப்பாக நடந்தது.
========================================================================


ஏக்கம்
===========================
அம்மாவிற்கு அடுக்களையில் அவசரம்.
அப்பாவிற்கு ஆபிஸ் அவசரம்.
எங்களுக்கோ 
எத்தனையோ வகுப்புக்களுக்கான
அவசரம்.
ஆனால்
எல்லோரும் சேர்ந்து
அமைதியாய் சிரித்தபடி
அமர்ந்த்திருந்தோம்
பழைய
குரூப் போட்டா
ஒன்றில்.