இனிய நிகழ்வுகளுடன் சுதந்திர தின விழா
==============================================
காலை ராஜபாளையம்
என்.ஏ.ஆர் குருகுலத்தில் குழந்தைகள் கூடியிருக்க, கொடியேற்றினேன்.தேசபக்தி உண்ர்வில் திளைத்தேன்.
மாலை கம்பம் நகர் பாரதிஇலக்கியபேரவையின் பரிசளிப்பு விழா.மறக்கமுடியாத ஊர்வலம்.
கட்டுரைநூல்களில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைக்க, பாரதிமுண்டாசணிந்து
பெற்றுக் கொண்டேன்.
மஞ்சுளா, கம்பம்பாரதன்,முரளி,நிரந்தரா நினைவில் நின்றார்கள்.
வந்தே மாதரம்
==============================================
காலை ராஜபாளையம்
என்.ஏ.ஆர் குருகுலத்தில் குழந்தைகள் கூடியிருக்க, கொடியேற்றினேன்.தேசபக்தி உண்ர்வில் திளைத்தேன்.
மாலை கம்பம் நகர் பாரதிஇலக்கியபேரவையின் பரிசளிப்பு விழா.மறக்கமுடியாத ஊர்வலம்.
கட்டுரைநூல்களில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைக்க, பாரதிமுண்டாசணிந்து
பெற்றுக் கொண்டேன்.
வந்தே மாதரம்

No comments:
Post a Comment